குவைத் நாடாளுமன்றத் தேர்தல் திகதி அறிவிப்பு

78

 

எண்ணெய் வளம் மிக்க நாடான குவைத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களால், அடிக்கடி நாடாளுமன்றம் கலைக்கப்படுவதும் தேர்தல் நடைமுறைகள் அமல்படுத்தப்படுவதும் அரங்கேறி வருகிறது.

சுமார் 42 லட்சம் மக்கள் தொகை கொண்ட குவைத்தில், கடந்த மாதம் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

இந்நிலையில் எதிர்வரும் (04.04.2024) ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE