Tata முதல் Hyundai வரை.., குறைந்த EMI-ல் கிடைக்கும் 5 கார்கள்

110

 

கார் உங்களை பல இடங்களுக்கு அசதியின்றி விரைவாக செல்ல உதவக்கூடிய ஒரு அத்யாவசிய வாகனமாகும்.

சில நடுத்தர குடும்பங்களுக்கு கார் என்பது அத்தியாவசியமாக இருக்கும்.

அதே நேரம் அவர்கள் குறைந்த தொகையில் மாதத் தவணை செலுத்தி கார்களை வாங்க நினைப்பார்கள்.

அந்தவகையில், குறைந்த EMI-ல் 5 Branded கார்கள் குறித்து விரிவாக இதில் காணலாம்.

Maruti Suzuki Alto K10
இந்த காரின் விலை ரூ. 3.99 லட்சம் இருந்து தொடங்குகிறது.

இதற்கு ஆரம்ப தொகையாக ரூ.39 ஆயிரத்தை (10%) நீங்கள் செலுத்தினால், மாதத் தவணை ரூ.5,687 கொடுத்தால் போதும்.

Tata Tiago
டாடா நிறுவனத்தின் இந்த காரின் விலை ரூ. 5.59 லட்சம் ஆகும்.

இதில் 10% அதாவது, ரூ. 55 ,000 வங்கியில் ஆரம்ப கட்டணமாக செலுத்தினால், ரூ.7,980 மாதத் தவணையாக செலுத்தலாம்.

Tata முதல் Hyundai வரை.., குறைந்த EMI-ல் கிடைக்கும் 5 கார்கள் | 5 Cars Available At Low Emi

Maruti Suzuki Celerio
இதன் விலை ரூ.5,36,500 ஆகும்.

இதல் 10% அதாவது ரூ.53,650 முதல்கட்டமாக செலுத்தினால், மாதத் தவணையாக ரூ. 7,647 நீங்கள் செலுத்தலாம்.

Hyundai Grand I10 NIOS
இந்த காரின் ஆரம்ப விலை ரூ. 5,84,350 ஆகும்.

இதன் விலையில் 10% அதாவது, ரூ. 58,435 செலுத்தினால், இதற்கு ரூ.8,329 மாதத் தவணையாக செலுத்தலாம்.

Maruti Suzuki Wagon R
இந்த காரின் ஆரம்ப விலை ரூ. 5,54,500 ஆகும்.

இதன் விலையில் 10% அதாவது, ரூ. 55,450 செலுத்தினால், இதற்கு ரூ.7,903 மாதத் தவணையாக செலுத்தலாம்.

SHARE