பிரிட்டிஸ் கொலம்பியாவில் நேர மாற்றம்

77

 

பிரிட்டிஸ் கொலம்பியாவில் நேர மாற்றம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நிரந்தரமாக பகல்நேர சேமிப்பு நேர மாற்றத்தை நடைமுறைப்படுத்துவது குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சட்டம் நிறைவேற்றப்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் நேர மாற்றம் அமுல்படுத்தப்படுகின்றது.

மாகாணத்தின் சில நகரங்களில் மட்டும் இந்த நேர மாற்றம் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.

வொஷிங்டன், ஓர்ஜென் மற்றும் கலிபோர்னியா ஆகிய அமெரிக்க மாநிலங்களில் நிரந்தர நேர மாற்றக் கொள்கை அமுல்படுத்தப்படும் பிரிட்டிஸ் கொலம்பிய அரசாங்கம் காத்திருக்கின்றது.

கனடாவின் அநேகமான பகுதிகளில் இன்று அதிகாலை 2.00 மணிக்கு கடிகாரங்கள் ஒரு மணித்தியாலம் முன்னோக்கி நகர்த்தப்பட்டது.

 

SHARE