ஜனாதிபதியாகும் அனைத்து தகுதியும் எனக்கு உண்டு! குமார வெல்கம பெருமிதம்

85

 

ஜனாதிபதியாகும் அனைத்து தகுதியும் தமக்கு உண்டு என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

தமது ஜாதகத்தின் அடிப்படையில் இன்னும் சில நாட்களில் தமக்கு நல்ல காலம் பிறக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

ரேகை அமைப்புக்கள்
ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் உள்ளங் கைகளில் உள்ளது போன்று தமது கையிலும் ரேகை அமைப்புக்கள் காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டை பாதுகாக்கக் கூடிய மிகவும் பொருத்தமான தலைவர் தாமே என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தல்களின் போதும் குமார வெல்கம இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE