திடீரென ஆளே மாறிய சூப்பர் சிங்கர் புகழ் சிவாங்கி, என்ன செய்துள்ளார் தெரியுமா?

84

 

விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி சூப்பர் சிங்கர்.

Media Masons இத்தனை வருடங்களாக தயாரித்து வந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை இப்போது குளோபல் வில்லேஜர்ஸ் தயாரித்து வருகிறார்கள், புதிய நிகழ்ச்சியும் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

சில வருடங்களுக்கு முன் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்துகொண்டவர் தான் சிவாங்கி.

சூப்பர் சிங்கரில் இருந்து பாதியிலேயே கிளம்பினாலும் இப்போது நிறைய இசைக் கச்சேரிகள், பாடல்கள் பாடி அசத்தி வருகிறார்.

லேட்டஸ்ட் வீடியோ
இன்ஸ்டாகிராமில் எப்போதும் மிகவும் ஆக்டீவாக இருக்கும் சிவாங்கி லேட்டஸ்ட் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.

அதில் ஹேர் கட் செய்து புதிய லுக்கிற்கு மாறியுள்ளார், அந்த வீடியோவிற்கு ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள், சூப்பர் சூப்பரான கமெண்ட் போடுகிறார்கள்.

SHARE