கைய வச்சு மறைச்சு அப்படி ஏன் இந்த ஆடை போட்றீங்க.. லாஸ்லியாவை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

92

 

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் லாஸ்லியா. இதன்பின் சில திரைப்படங்களிலும் நடித்து வந்தார் ஆனால், அந்த படங்கள் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை.

அடுத்ததாக அன்னபூரணி எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தன்னுடைய லேட்டஸ்ட் பதிவுகளை வெளியிடுவார் நடிகை லாஸ்லியா. அந்த வகையில் சமீபத்தில் தான் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை அதில் பதிவு செய்தார்.

‘கைய வச்சு மறைச்சு’ வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
இதில் கிளாமர் உடை அணிந்து போஸ் கொடுத்துள்ள லாஸ்லியாவை ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகிறார்கள். ஏனென்றால் அவர் அணிந்திருக்கும் ஆடையால் அவருக்கே சங்கடம் ஏற்பட்டு, கையை வைத்து மறைத்து போஸ் கொடுத்துள்ளார்.

இதை கவனித்த ரசிகர்கள் ‘மறைக்கனும்னு தெரிது ஏன் போடனும்’, ‘உங்களுக்கே அது அசிகமா இருக்குனு தெரியுது, அப்பரம் எதுக்கு அத போடணும்’ என திட்டி தீர்த்து வருகிறார்கள்.

SHARE