இது மாதிரியான ரஜினியை பார்த்து இருக்கவே மாட்டீங்க.. தலைவர் 171 பற்றி பேசிய லோகேஷ்

99

 

லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகவுள்ள திரைப்படம் தலைவர் 171. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்க அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் சில தினங்களுக்கு முன் தலைவர் 171 படத்தின் First லுக் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு இருந்தனர். சும்மா வெறித்தனமாக இருக்கிறது என்பது தான் அனைவருடைய கருத்தாகவும் இருந்தது.

லோகேஷ் பேச்சு
மேலும் இப்படத்தின் டைட்டில் வெளியீடு வீடியோ வருகிற ஏப்ரல் 22ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது. இந்த நிலையில் தளபதி 171 படம் குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேசியுள்ளார்.

இதில் “தலைவர் 171 படத்தின் டைட்டில் டீசர் ஏப்ரல் 22 வெளியாகிறது. இதற்கு முன் இது மாதிரியான ரஜினியை பாத்திருக்க மாட்டோம். அதற்கான முயற்சிகள் தற்போது போய்க்கொண்டு இருக்கிறது. இது 100% சதவீதம் லோகேஷ் கனகராஜ் படம் தான்” என பேசினார்.

SHARE