சூர்யா, ஜோதிகா ஜோடியாக ஒர்கவுட் செய்யும் வீடியோ! இணையத்தில் வைரல்

100

 

நடிகை ஜோதிகா பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஹிந்தி சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார். அதனால் குடும்பத்துடன் தற்போது மும்பையில் செட்டில் ஆகி இருக்கிறார்.

அவரது மகன் மற்றும் மகள் இருவரையுமே அங்கே இருக்கும் பள்ளியில் சேர்த்துவிட்ட நிலையில், படிக்க தொடங்கி இருக்கின்றனர்.

ஜோதிகா பல வருடங்களுக்கு பிறகு நடித்த ஹிந்தி படமான சைத்தான் தற்போது 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்து இருக்கிறது.

ஜோடியாக ஒர்கவுட்
இந்நிலையில் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் ஜோடியாக ஜிம்மில் ஒர்கவுட் செய்யும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

SHARE