விஜய்க்கு ஜோடியாகிறாரா 40 வயது திருமணமாகாத நடிகை.. தளபதி 69 ஜோடி

183

 

தளபதி விஜய் தற்போது Goat திரைப்படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த், பிரபு தேவா, மோகன், சினேகா, லைலா போன்ற பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

இப்படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் படம் தான் தளபதி 69. இப்படத்தை ஹெச். வினோத் இயக்க போவதாக சொல்லப்படுகிறது. ஆனால், இதுவரை இப்படம் குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை.

தளபதி 69 ஜோடி
இந்த நிலையில், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கவிருக்கும் நடிகை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சமந்தா, திரிஷா மற்றும் மிருணால் தாக்கூர் ஆகியோரின் பெயர்கள் இப்படத்தின் கதாநாயகி லிஸ்டில் கூறப்படுகிறது.

இதில் ஒருவர் விஜய்க்கு ஜோடியாக நடிப்பார் என்கின்றனர். திரிஷா ஏற்கனவே விஜய்யுடன் 5 படங்களில் ஜோடியாக நடித்துள்ளார். அதே போல் சமந்தாவும் 3 முறை விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE