Archos அறிமுகம் செய்யும் புத்தம் புதிய அன்ரோயிட் டேப்லட்

417
Archos Diamond எனும் புத்தம் புதிய டேப்லட் ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளதாக Archos நிறுவனம் அறிவித்துள்ளது.7.9 அங்குல அளவு, 2048 x 1536 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ள இந்த டேப்லட் ஆனது 64-bit Octa Core MT8752 Processor, பிரதான நினைவகமாக 3GB RAM, 32GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.இவை தவிர 5 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 2 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா, 4800 mAh மின்கலம் என்பன தரப்பட்டுள்ளன.

எதிர்வரும் அக்டோபர் மாதமளவில் அறிமுகம் செய்யப்படவுள்ள இந்த டேப்லட்டின் விலை 179 பவுண்ட்ஸ்களாக காணப்படுகின்றது.

SHARE