நிதி அமைச்சு செயலாளரின் பதவிக்காலம் நீட்டிப்பு

929

 

நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தனவின் பதவிக்காலம் ஒரு வருடத்தால் நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஏப்ரல் 26ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில் அவரின் பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

SHARE