வெலிகந்த பிரதேசத்துக்கு பொறுப்பான உப பொலிஸ் அத்தியட்சகராக கடமைகளைப் பொறுப்பேற்ற எம்.எஸ்.எம். ஜரூல் அவர்கள்.
சங்கைக்குரிய மகா சங்கரத்ன தேரர்களின் ஆசீர்வாதத்துடனும், பிரித் பாராயனத்துடனும் வெலிகந்த பிரதேசத்திற்க்கு பொறுப்பான உப பொலிஸ் அத்தியட்சகராக கடமைகளைப் பொறுப்பேற்ற எம்.எஸ்.எம். ஜரூல் அவர்களுக்கு எமது இதயபூர்வமான வாழ்த்துக்கள்!…
கடந்த காலங்களில் (பல வருடங்களுக்கு முன்) வெலிகந்த பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரியாகவும், பொலன்னறுவ பிரதான பொலிஸ் பரிசோதகராகவும், கடமையாற்றிய ஜரூல் அவர்கள் யாழ்பாணம் பிரதேசத்துக்கு பொறுப்பான உப பொலிஸ் அத்தியட்சகராக கடமை புரிந்துள்ளார்..
சங்கைக்குரிய மகா சங்கரத்ன தேரர்களினதும், பிரதேசவாசிகள் அனைவரினதும் உள்ளங்களைக் கவர்ந்தவராக தனது கடமைகளை நிறைவேற்றிவந்த ஜரூல் அவர்கள் ஒரு தலைசிறந்த பொலிஸ் அதிகாரியாவார்…