புங்குடுதீவு இருபிட்டி சனசமூக நிலையத்தின் பவள விழா 2025

44

 

புங்குடுதீவு இருபிட்டி சனசமூக நிலையத்தின் பவள விழா 2025
2025-01-11 நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியில்
இறுதி போட்டியில் புங்குடுதீவு காந்தி அணியினை மோதிய எமது அணியினர்
காந்தி அணியினை வீழ்த்தி கிண்ணம் வென்றது
போட்டிகளை சிறப்பாக விளையாடிய எமது மகளிர் அணியினருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெரிவித்து கொள்கிறோம்
SHARE