அரசியல் கைதிகள் பலரை அரசாங்கம் விசமாத்திரை கொடுத்து கொன்று விட்டதா?இரணியன்-

51

 

அரசியல் கைதிகள் பலரை அரசாங்கம் விசமாத்திரை கொடுத்து கொன்று விட்டதா?இரணியன்-
அரசியல் கைதிகள் எவரும் இல்லை என்கிற பொறுப்பற்ற கருத்து ஏற்புடையது அல்ல
இன்றைய சமகால அரசியல் என்பது தமது தமது அரசியல் கட்சிகளை பலப்படுத்தவும் பதவி மோக ஆசைகளுமே ஆகும் 30 வருடகால தமிழ் இனத்தின் ஆயுதப் போராட்டமானது பல்வேறு பரிமாணங்களை கொண்டது மூன்று சகாப்தங்கள் இடம்பெற்ற இந்த போராட்டத்தில் 1990 காலப்பகுதிகளில் இருந்து பயங்கராவாத தடைச்சட்டத்தின் கீழ் இன்னமும் கைதிகளாக இருக்கிறார்கள் ஈழப்போரின் இறுதி கட்டத்தில் பூசா மகசீன்
CRP நான்காம் மாடி திருகோணமலை இதைவிட 14 இரகசிய இராணுவ புலானாய்வு இடங்களிலும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டனர்
இதில் 300 மேற்பட்டோர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டுவிட்டார்கள்.
தற்போது 40 கைதிகள் வரையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் உள்ளனர் இதற்கு முன்னர் மகிந்த ராஜபக்ச ஆட்சிகாலத்தில் 12000 அரசியல் கைதிகள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
450 பேர் வரை 2017 காலப்பகுதிகளில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் படிப்படியாக விடுதலை செய்யப்பட்டனர் கல்வாரி கொலன்னாவ மத்திய வங்கி மொரட்டுவ. கப்பிட்டி கொலாவ ஐனகப்பெரேரா தாக்குதலுடன் தொடர்புடைய
வர்கள் இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டு 20000 பேருக்கு மேல் கடந்தகால அரசு படுகொலை செய்தது ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் மாத்திரம்
தொடரும்…….
SHARE