நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கான சிறந்த வழியை தீர்மானிப்பதற்கான ஆய்வுகள்

7

 

நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கான சிறந்த வழியை தீர்மானிப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதி நிதி அமைச்சர் ஹர்ஷன சூரியபெரும தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்க ஆய்வு | Restructure Loss Making State Institutions

 

நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதில் அரச தனியார் பங்காளித்துவம் உள்ளிட்ட அனைத்து உத்திகளும் ஆராயப்படும் என்றும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.

SHARE