நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் நாடாளுமன்ற உணவகத்தில் உணவை பெற்றுக்கொள்ள 450 ரூபாய் கட்டணம் 2,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது

24

 

நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் நாடாளுமன்ற உணவகத்தில் உணவை பெற்றுக்கொள்ள 450 ரூபாய் கட்டணம் 2,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது நல்ல ஒரு முடிவு.

இதுவரையில் காலை உணவுக்காக அறவிடப்பட்டுவந்த 100 ரூபாய் கட்டணம் 600 ரூபாவாகவும், மதிய உணவுக்கு அறவிடப்பட்ட 300 ரூபாய் 1,200 ரூபாவாகவும், தேநீருக்கான கட்டணம் 50 ரூபாவிலிருந்து 200 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

SHARE