சந்திரிகா கொண்டுவந்த உச்ச பட்ச தீர்வை பாராளுமன்றத்தில் கிளித்தெறிந்து எரியூட்டியவர் ரணில்!

60

 

சந்திரிகா கொண்டுவந்த உச்ச பட்ச தீர்வை பாராளுமன்றத்தில் கிளித்தெறிந்து எரியூட்டியவர் ரணில்! ஜனநாயக வாதி என்றால் அன்றே ஏற்றுகொண்டிருப்பார்!
எம் விடுதலை போராட்டத்தை அக்கு வேறு ஆணி வேறாக  சுக்குசுக்காக உடைத்தெறிந்தவர் அவர்
“ சந்திரிக்கா எல்லாம் இழந்து ஒற்றை கண்ணையும் பறிகொடுத்த பின் வன்மத்தோடு எல்லா வல்லாதிக்க சக்தியுடனும் இணைந்து ஒரு குறுகிய நிலப்பரப்பில் இருந்த விடுதலை புலிகளை பல நாடுகளுடன் இணைந்து ஒடுக்க முடிந்திருக்கும் ஆனால் செய்யவில்லை”
ஆனாலும் இதே கிளித்தெறிந்த ரணிலுடன் பக்கவாத்தியம் பாடி எம்மில் சிலர் அரசியலலைப்பு சீர்திருத்தம் என்று  “ஏக்கிய ராச்சிய” த்தை திணிக்க பார்த்தனர்!
அதன் இடைக்கால  வரைபு வாசிப்புக்கு வந்தபோது கூட தன் பெரும்பாண்மை உறுப்பினர்களினை பாராளுமன்றம் அனுப்பாது தடுத்திருந்தார் இதே ரணில்”
SHARE