பாதாள உலகை இலங்கையில் இல்லாமல் செய்யும் நடவடிக்கை வரவேற்க தக்கது ஆனால் தனக்குத்தானே குழிவெட்டுகின்ற செயல்

11

 

பாதாள உலகை இலங்கையில் இல்லாமல் செய்யும் நடவடிக்கை வரவேற்க தக்கது ஆனால் தனக்குத்தானே குழிவெட்டுகின்ற செயல்
யார் பாதாள கோஸ்டிகளில் பனி புரிகின்றார் கள் என்று பார்க்கும்போது ஓய்வு பெற்ற ஓய்வு பெறாதா பொலிஸ் நேவி ஆமி இவர்கள் தான் அரசாங்கத்தின் அதிகாரத்தை கொண்டு செயல்ப்படுகிறார்கள்
தற்போது 50 மேற்ப்பட்ட குழுக்களும் 1500 மேற்பட்ட பாதாள எடுபிடிகளும் இருக்கிறார்கள்
ஆட்சிக்கு வருகின்ற ஒவ்வொறு அரசாங்கமும்
தமது அரசியல் தேவைகளை பூர்த்தி செய்ய பாதாளக்குழுக்களை பயன்படுத்துகிறார்கள்
இவர்களை தூண்டி பணம் இருப்பிடம் கொடுக்கும் உயர் அதிகாரிகளை என்ன செய்யலாம் இதைத்தான் அரசாங்கம் இப்போது செய்யவேண்டும்
புலனாய்வுக் கட்டமைப்பை
பலப்படுத்தி அவர்கள் கையில் அதிகாரத்தை வழங்கவேண்டும்
இதற்காக விடுதலைப்புலிகளின்
உத்திகளை கையாளுவதன் ஊடாக பாதாள உலகை கட்டுப்படுத்த முடியும் என்பதே
இன்றைய நடைமுறை சாத்தியம்
விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் அன்று குற்றச்செயல் என்பது 5 வீதம் என்றே செல்லலாம்
பாலியல் போதைப்பொருள்
இரண்டிற்கும் மரணதண்டனை தான்
கூட்டுச் சம்பவத்திற்கு
துரோகப்பட்டம் கொடுத்து நடு வீதியில் வைத்து கொலை செய்யப்படுவார்கள்
இந்த நடைமுறையை தற்போதைய ஐனாதிபதி கையாலுவார் ஆனால்
பாதாள உலகை மட்டுமல்ல அரச ஊழல் சாதிகளையும்
கட்டுப்ட்ற்குள் கொண்டுவர முடியும்
இரணியன் thinappuyal news
SHARE