தமிழர் தாயகத்தை சூரையாடப்போகும் NPP (JVP) அரசு யாழ்ப்பாணத்தில் சூழ்உரை தன்மான தமிழர்களே எச்சரிக்கை

50

 

தமிழர் தாயகத்தை சூரையாடப்போகும் NPP (JVP)
அரசு யாழ்ப்பாணத்தில் சூழ்உரை தன்மான தமிழர்களே எச்சரிக்கை
தமிழ் பேசும் ஊடகவியலாளர்கள் களே
தமிழ் ஊடக நிறுவனங்களே
தமிழ் அரசியல் புத்திஜீவிகளே
தமிழ் செயற்பாட்டாளர்களே
போராட்ட இயக்கங்களே
சமூக ஊடகங்களே
எமது உரிமையை வென்றேடுக்கும் வரை உங்கள் நிலைப்பாட்டை மாற்றவேண்டாம்
ஆபத்தில் முடியப் போதும் தமிழர் தரப்பின் காண தீர்வுத்திட்டம் JVP என்பது
ஆயுத போராட்டத்தின் ஊடாக வந்தவர்கள் என்பதை மறக்கவேண்டாம்
அன்று JVP ஏன் ஆயுதம் ஏந்தி
தமது சகோதரர்களையே சகோதரப் படுகொலை செய்தார்கள் வரலாற்றை படியுங்கள்
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தெரியாத இந்த அரசாங்கம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பின் நாம் ஏதும் கூறவில்லை என்கிறார்கள்
மகிந்த ராஜபக்ச கேட்டாபாய
ரணில் அதற்காக நல்லவர்கள் கிடையாது
ஊழல் ஒழிப்போம் என கூறி
பழிவாங்கும் அரசியலையே இவர்கள் செய்கிறார்கள்
தற்போதைய ஜனாதிபதி அனுர குமார் திசாநாயக்க
அமைச்சர் சந்திரசேகரன்
உற்பட பல JVP தலைவர்கள்
ஊடக ரீதியாக அன்று என்னை சந்தித்தார்கள்
அன்று அவர்களின் தமிழர் பிரச்சனை தொடர்பில் கருத்துக்கள் சரியாக இருந்தது
ஆனால் இன்று நிலமை மாறியுள்ளது ஆசனத்தில் அமர்ந்தபடி ன் ஒரு பேச்சு
jvp ஒரு பயங்கரவாத அமைப்பு என்றே முன்னைய அரசாங்கம் அவர்களை தடை செய்தது பயங்கரவாதம் என்பது அவர்கள் தான் இலங்கையில் முதலில் ஆரம்பித்தார்கள் பின்னர் JVP
தோழர்கள் பலர் புளொட் அமைப்பில் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து செயற்பட்டார்கள் அதே நேரம்
விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு தென்னிலங்கையில் மகிந்தவோடு சேர்ந்து பின்னாட்களில் தற்போதைய ஜனாதிபதி செயற்பட்டார்
ஒரு விடையம் எமது தாயகம் தேசியம் சுயநிர்னைய உரிமை நாமே வென்றேடுக்கவேண்டிய
சூழ்நிலை மீண்டும் உருவாகி உள்ளது
மிகிந்தாவோ கோத்தாவோ
ரணிலோ ஆட்சியில் இருந்தால் சர்வதேச நீதிமன்றின் தீர்வை பெற்றுக்கொள்ள முடியும்
ஒரளவு எனும் நிலமைகளை சரிப்படுத்த முடியும்
இந்த அரசாங்கம் நேரடியாகவே இனப்படுகொலை இல்லை
என்று கூறிவிட்டது சர்வதேச ரீதியாக அப்படி இருந்தால்
நாம் எந்த அரசிடம் நீதி கேட்பது 244 இடங்களில் தமிழ் இனப்படுகொலை நடந்தது என்ற உண்மையை தருகிறேன் முடிந்தால் அதனை விசாரித்து தீர்வு தாருங்கள் சும்மா வெற்று பேச்சு மாத்திரம் தான்
இவர்களின் அடுத்த திட்டம்
வடக்கு கிழக்கில் தமிழர் சிங்களவர்கள் பரஸ்பரம் வாழ்கிறார்கள் ஆட்சி அதிகாரத்தை நாம் தான் கைப்பற்றி இருக்கிறோம்
ஆகவே தமிழர் பிரச்சனை இனவாத பிரச்சனை கிடையாது இந்த நாட்டில் பொருளாதாரப் பிரச்சனை மட்டுமே என்று கூறப்போகிறது
அபிவிருத்தி என்கிற போது
50 வீதம் மகிந்த ஆட்சியில் தான் இடம்பெற்றது
இரணியன்
தொடரும்…….
SHARE