மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த தனி ஒருவன் படம் இன்று வரை ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது. இப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் உயர்ந்து தான் வந்தது.
தற்போது இப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ 60 கோடி வரை வசூல் செய்துள்ளதாம். இதை ஜெயம் ரவி அவர்களே தன் டுவிட்டர் பக்கத்தில் Retweet செய்து உறுதிப்படுத்தியுள்ளார்.
ஜெயம் ரவி திரைப்பயணத்திலேயே அதிக லாபம் கொடுத்த படம் தனி ஒருவன் தானாம்.