பிரபல நடிகர் ‘தாடி’ பாலாஜி தற்கொலைக்கு முயன்றாரா?

342

வாலி, ஷாஜகான், லிங்கா என பல படங்களில் நடித்தவர் ‘தாடி’ பாலாஜி. சில காலங்களாகவே இவரை பற்றி பல வந்ததிகள் உலா வருகின்றது.

சில மாதங்களுக்கு முன் இவர் தற்கொலை செய்துக்கொண்டார் என கூறப்பட்டது, அதேபோல் சமீபத்தில் இவர் தற்கொலைக்கு முயன்று மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என கூறினர்.

இதனால் கோபமடைந்த இவர் ‘பிரஷர் காரணமாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மேற்கொண்டேன். இந்த பரிசோதனைக்கு பிறகு வீட்டிற்கு சென்று விட்டேன். என்னை பற்றி திரும்ப திரும்ப வதந்தி வருவது வருத்தம் அளிக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.

SHARE