சூர்யாவிற்கு தான் நன்றி சொல்ல வேண்டும்- பிரபல நடிகை நெகிழ்ச்சி

331

சூர்யா தற்போது 24 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படம் முடிந்த பிறகு அடுத்து ஹரி இயக்கத்தில் சிங்கம்-3 நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் ஸ்ருதிஹாசனும் ஒரு முக்கியமான ரோலில் நடிப்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் ஸ்ருதி ஒரு பேட்டியில் சூர்யாவிற்கு தன் நன்றியை தெரிவித்துள்ளார்.

ஏழாம் அறிவு படம் என்னுடைய முதல் படம் என்றாலும், எனக்கு அவருக்கு நிகரான கதாபாத்திரம் இருந்தது, அதற்கு அவரும் சம்மதித்தார், அதேபோல் தான் சிங்கம்-3யிலும் எனக்கு மிக முக்கிய கதாபாத்திரம், இதற்கு சூர்யாவிற்கு தான் நன்றி கூற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

SHARE