யாரை கேட்டு அப்படி கூறினீர்கள்- தயாரிப்பாளரை திட்டி தீர்த்த நயன்தாரா

316

தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு நிகரான கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடிப்பவர் நயன்தாரா. இவர் நடிப்பில் மாயா என்ற திகில் கலந்த பேய் படம் ஒன்று இந்த வாரம் வெளிவரவுள்ளது.

இப்படத்தை தெலுங்கிலும் வெளியிடவுள்ளார்களாம், அங்கு படத்தை யார் தனியாக அமர்ந்து கடைசி வரை பார்க்கிறார்களோ, அவருக்கு ரூ 5 லட்சம் பணம் வழங்கப்படும், அதையும் நயன்தாரா வழங்குவார் என கூறினாராம்.

இதை அறிந்த நயன்தாரா யாரை கேட்டு இதுமாதிரி எல்லாம் சொன்னீர்கள் என செம்ம ரைடு விட்டாராம்.

SHARE