வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வைத்திய கலாநிதி சி.சிவமோகன் அவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு கல்சிலைமடுவில் இடம்பெற்றது.

320

ஒட்டிசுட்டான் கல்சிலைமடு கிராமத்தில் பொது அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டு வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வைத்திய கலாநிதி சி.சிவமோகன் அவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு 14.09.2015 அன்று கல்சிலைமடு நாகம்மாள் ஆலய பூசகர் திரு சிவராசா தலைமையில் இடம்பெற்றது. முன்னதாக கல்சிலைமடு மாணவர்களின் பான்ட் வாத்திய அணிவகுப்புடன் வரவேற்கப்பட்டு கல்சிலைமடு ஆலயத்தில் விசேட பூசை வழிபாடும் இடம்பெற்றது இவ் நிகழ்வில் கல்சிலைமடு பாடசாலை அதிபர் அவர்களின் கருத்துரையை தொடர்ந்து ஏற்புரையினை வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான கௌரவ வைத்திய கலாநிதி சி.சிவமோகன் நிகழ்த்தினார் தொடர்ந்து ஆலயத்தில் அன்னதான நிகழ்வும் இடம்பெற்றன பெருமளமானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

SHARE