ஈழத்தில் நடந்தது இன அழிப்பல்ல எனறு நாடுநடாகக் கூவித்திரியும் சிங்களக் கைக்கூலி சுமந்திரனை ஐநா முன்றலிலேயே சாட்டை அடி கொடுத்த மக்கள்

476

IMG_0373-615x410

கொதிப்படைந்த இளைஞர்கள் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டார்கள்….வெளிநாட்டில் உள்ளவன் மாடு மேய்த்தவன் என்று நினைப்போருக்கு….ஈழத்தில் நடந்தது இன அழிப்பல்ல எனறு நாடுநடாகக் கூவித்திரியும் சிங்களக் கைக்கூலி சுமந்திரனை ஐநா முன்றலிலேயே காட்சிப்படுத்தப் பட்டுள இன அழிப்பின் சாட்சியங்களாகத் திகழும் நிழற்படங்களை காட்டி விளக்கமளிப்பதற்காக இடைமறித்த இளைஞர்கள்.ஏனெனில் நான் வக்கீல் எனக்கு எல்லாம் தெரியும் ஈழத்தில் நடந்தது இனப்படுகொளை அல்ல அதற்கு சாட்சியங்களும் இல்லையென்று கூவித்திரிகின்றர் இந்தச் சிங்களக் கைக்கூலி. இதன்காரணமாக ஐநா முன்றலில் நின்ற இளைஞர்கள் அவரை இடைமறித்து தேவையான சாட்சியங்கள் இங்கேயே காட்சிப்படுத்தப் பட்டுள்ளன அதனைப் பார்க்க வருமாறு அழைத்தபோது அவர்களை அவமதித்தவாறு சென்றர் இதனால் கொதிப்படைந்த இளைஞர்கள் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டார்கள்.ஆதாரங்கள் இல்லாமல் இன அழிப்பு என்று வாய்விடமுடியாதெனக் கூறும் சிங்களச் சுமந்திரனுக்காக ஐநா முன்றலில் தேவையான ஆதாரங்களுடன் காத்துக்கொண்டு நிற்கிறார்கள் தயவுசெய்து அவருக்குத் தேவையான ஆதாரங்களை பெற்றுக் கொள்ளுமாறு வேண்டிநிற்க்கின்றோம்.

Posted by Nadarajah Sanjeev on Saturday, September 19, 2015

SHARE