இதற்கு மட்டும் ஏன் வந்தார் டிடி?

299

சின்னத்திரை தொகுப்பாளர்களில் அதிக ரசிகர்கள் கொண்டவர் டிடி. இவர் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ரியாலிட்டி ஷோ ஒன்றை தொகுத்து வழங்கினார்.

இந்த தொலைக்காட்சியில் வருடா வருடம் நடத்தும் விருது விழா ஒன்றை இவர் நன்றாக தொகுத்து வழங்கவில்லை என்று பெரும் சர்ச்சை எழுந்தது.

அதன் பிறகு டிடி அந்த தொலைக்காட்சியில் எந்த நிகழ்ச்சியிலும் பங்கு பெறவில்லை. ஆனால், இந்த வருடம் சின்னத்திரை விருதுகளில் சிறந்த தொகுப்பாளினியாக டிடியை, தேர்ந்தெடுக்க அந்த விருதை வாங்க வந்தார். நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை விருது மட்டும் ஏன் வாங்க வந்தார் என சமூக வலைத்தளங்களில் ஒரு பேச்சு எழுந்துள்ளது.

இவ்விழாவில் இந்த வருடமும் கோபிநாத் தான் இரண்டாவது முறையாக சிறந்த தொகுப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE