த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தை அந்த நடிகரே வாழ்த்திவிட்டார்?

298

த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது. ஆனால், குடும்பம் மற்றும் பெண்கள் மத்தியில் இப்படத்திற்கு கடும் எதிர்ப்பு இருந்து வருகின்றது.

இதுபோன்ற கதைக்களம் கொண்ட படத்தில் தைரியமாக நடிப்பது என்றால் அது எஸ்.ஜே.சூர்யா மற்றும் சிம்புவும் தான். சிம்பு நடித்த மன்மதன் மற்றும் வல்லவன் படம் கூட கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தற்போதும் சிம்புவே தனக்கு த்ரிஷா இல்லன்னா நயன்தாரா தனக்கு மிகவும் பிடித்துள்ளதாக டுவிட் செய்துள்ளார்.

SHARE