காற்றில் மின்சாரத்தை செலுத்தலாம், இனி கொள்ளும் வரையில் நிரப்பு (charger) தேவையில்லை !

712

 

கொரியாவில் உள்ள கம்பெனி ஒன்று தாம் மின்சாரத்தை காற்றில் செலுத்த முடியும் என்பதனை கண்டுபிடித்துள்ளார்கள் என்று அறிவித்து பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளார்கள். இதன் அடிப்படையில் நீங்கள், இனி போன் சார்ஜரை கையில் கொண்டு செல்லவேண்டிய அவசியமே இல்லை. குறித்த சாதனம் ஒரு கடையில் இருந்தால், நீங்கள் அக்கடைக்குள் சென்றால் அல்லது 5 மீட்டர் தொலைவில் இருந்தாலேயே உங்கள் மோபைல் தொலைபேசி சார்ஜாக ஆரம்பித்துவிடும். இதற்கு நீங்கள் செய்யவேண்டியது ஒன்றுதான். உங்கள் மோபைல் பேனில் சார்ஜ் செய்ய இருக்கும் இடத்தில் சிறிய (மிகச் சிறிய) கருவி ஒன்றை பொருத்துவது தான். அது இருப்பதே தெரியாது.

ஆனால் அந்த கருவியுடன் நான் , மோபைல் சார்ஜ் வசதியுள்ள கடைகளுக்கு அல்லது ரெஸ்ராண்டுக்குச் சென்றால், நமது போன் உடனே சார்ஜ் செய்ய ஆரம்பித்துவிடும். மின்சாரன் செல்ல ஒரு ஊடகம் தேவை என்று சொல்லுவார்கள். காற்றில் மின்சாரன் செல்லது என்பார்கள். ஆனால் வளர்ந்துவரும் இந்த நவீன உலகில் எதுவும் சாத்தியமே !

SHARE