பிள்ளையானின் மனித புதை குழிகள், மைத்திரி ஊர் அருகில் வெளியாகும் புது இடம்!

407

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீது நடவடிக்கைக்கு தாமதம் ஏன்? அவரின் படுகொலையில் வெளியாகும் புதிய இடங்கள்….

பலரின் படுகொலையில் நேரடித் தொடர்புடைய பிள்ளையான், அவர்களை புதைத்த இடம் கிழக்கின் எல்லைப் பகுதி குறிப்பாக கூற முடியுமா?

லங்காசிறி வானொலியின் அரசியற்களம் வட்ட மேசையில் விபரிக்கிறார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் அவர்கள்..

SHARE