விடுதலைப்புலிகள் வெள்ளைக்கொடியுடன் சென்றது தவறு என்றும் அதனை தான் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஜி.ரி.வி தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகள் சரணடையும் விடயத்தில் தான் பசிலுடன் பேசியதாகவும் பசிலும் தானும் வன்னிக்கு சென்று நடேசன் தலைமையிலான விடுதலைப்புலிகள் மறுதரப்பிலிருந்து வந்து பேச்சு ஒன்றை நடத்தி சரணடைதல் என்ற விடயம் நிகழ வேண்டும் என தாம் திட்டமிட்டிருந்ததாகவும் ஆனால் அது சாத்தியம் இல்லாமல் போனதாகவும் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வழங்கிய செவ்வியை இங்கே காணொளியில் காணலாம்.
Readers Com
Published on October 30, 2015-9:59 am · No Comments