ஒரு கோடி செலவில் காதல் செய்யும் ஜெயம்ரவி, ஹன்சிகா!!

515

‘எங்கேயும் காதல்’ படத்திற்கு பிறகு ஜெயம்ரவி மற்றும் ஹன்சிகா ஜோடி சேரும் படம் “ரோமியோ ஜுலியட்”.

இப்படத்தில் பூனம் பாஜ்வா, மற்றும் வி.டி.வி.கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.

லட்சுமண் இயக்கத்தில் தயாராகிவரும் இப்படத்திற்காக படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது. மேலும் இதற்காக ஒரு கோடி ரூபாய் செலவில் வீடு போன்ற செட் ஒன்றை புரசைவாக்கம் அருகே அமைத்துள்ளனர்.

படத்தின் பெரும்பகுதி இந்த வீட்டில் தான் நடக்கும் என்று தெரிகிறது. மேலும் அங்கு ஒரு குத்து பாட்டு ஒன்றையும் படமாக்க திட்டமிட்டுள்ளதாக, செய்திகள் வந்துள்ளது.

டி.இமான் இசையமைக்கும் “ரோமியோ ஜுலியட்” படத்தை மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பாக எஸ்.நந்தகோபால் தயா

 

SHARE