Samsung Galaxxy S7 Edge கைப்பேசி தொடர்பான தகவல்கள் கசிந்தன

323
ஸ்மார்ட் போன் சந்தையில் அசத்தி வரும் சம்சுங் நிறுவனத்தின் Samsung Galaxy S7 Edge குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.சம்சுங் நிறுவனம் அண்மையில் Galaxy S6 Edge, Galaxy S6 Edge Plus ஆகிய ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்திருந்தது.

இக் கைப்பேசிகள் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றதை தொடர்ந்து Samsung Galaxy S7 Edge எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

இக் கைப்பேசியானது 5.7 அங்குல அளவு, 2600 x 1440 Pixel Resolution உடன் நான்கு பக்கமும் வளைந்த திரையினை உடையதாகவும், Qualcomm’s Snapdragon 820 வகை இரண்டு Processor களை உள்ளடக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல்கள் எதிர்வரும் 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிடப்பலாம் எனவும், பெப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

SHARE