Axon Max ஸ்மார்ட்கைப்பேசியை அறிமுகம் செய்த ZTE நிறுவனம்

330

 

ZTE நிறுவனம் 16 Megapixel பின்புற கமெரா வசதி கொண்ட Axon Max Smartphone -ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.Dual Sim ஆதரவு கொண்ட ZTE Axon Max Smartphone – ல் MiFavor 3.5 UI அடிப்படையிலான Android 5.1 Lolipop இயங்குகிறது.

ZTE Axon Max Smartphone 367ppi Pixel அடர்த்தி மற்றும் 1080×1920 Pixel Resolution கொண்ட 6.0 Inch முழு HD Amoled Display இடம்பெறுகிறது.

மைக்ரோSD அட்டை வழியாக 128 GB வரை விரிவாக்கக்கூடிய 32 GB உள்ளடங்கிய சேமிப்பு உடன் வருகிறது.

LED fash கொண்ட 16 Megapixel பின்புற கமெரா மற்றும் f/2.2 2 அபெர்ச்சர் கொண்ட 13 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கமெரா வதியும் உள்ளது.

SHARE