தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலையில் யார் தொடர்பு..? கொலை நடந்த இடம் எப்படி கொலைக்கான காரணம் என்ன..? கொலையில் நேரடித் தொடர்பாளர்கள் யார்..? இவை பற்றி மகிந்த அறிந்துள்ளாரா?
நடந்து முடிந்த கொலை தொடர்பில் முன்னுக்குப் பின் முரனான கருத்துக்கள் நிலவும் காலங்களில் கூட்டமைப்பின் நடவடிக்கை என்ன..? அடுத்த கட்ட நகர்வுகள் விசாரணைகள் எப்படி அமையும்… கொலையாளிகள் இன்று எங்கு உள்ளனர்..?
என்பது பற்றியெல்லாம் லங்காசிறி 24 சேவை வானொலி நடாத்தும் அரசியற் களம் வட்ட மேசை நிகழ்வில் விளக்குகிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன்.