தமிழ் மக்கள் பேரவை போன்ற அமைப்பை உருவாக்குதற்கு தடையில்லை! சிறீதரன்

370

விடுதலைக்காக போராடுகின்ற ஒரு இனம் தன்னுடைய தேசிய இலக்கை அடைவதற்காக தமிழ்ப் மக்கள் பேரவை போன்ற அமைப்புக்களை உருவாக்குவதில் எந்தவிதமான தடைகளும் இல்லை. அதை சந்தேகம்கொண்டு பார்க்கத் தேவையில்லை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் பேரவை தொடர்பாக அவர் இன்று ஊடகவிலாளர்கள் சந்திப்பின் போது கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் வருமாறு,

SHARE