Xiaomi நிறுவனம் 70 இன்ச் Dispaly கொண்ட Mi Television – 3 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.70 இன்ச் Mi தொலைக்காட்சி 3 இல், 3840×2160 Pixel Resolution மற்றும் 178 டிகிரி பார்க்கும் கோணம் கொண்டுள்ளது.
85 சதவீதம் NTSC வண்ண வரம்பு மற்றும் 120Hz புதுப்பித்தல் விகிதமும் உள்ளடக்கியுள்ளது.
இந்த தொலைகாட்சியின் மெல்லிய பகுதி 12.9மிமீ வரையும் மற்றும் அடர்த்தியான பகுதி 38.6மிமீ வரையும் உள்ளடக்கியுள்ளது.
இந்த சாதனத்தில் Mali 760 MP4 GPU மற்றும் 2GB Ram உடன் இணைந்து 1.4GHz குவாட் கோர் MStar 6A928 (கார்டெக்ஸ் A17) ப்ராசசர் மூலம் இயங்குகிறது.
2.5 இன்ச் முழு ரேஞ்ச் Stereo ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது.
|