குழந்தைகளின் ஆரோக்கியத்தை கண்காணிக்க உத வும் அப்பிளிக்கேஷன்

384
ஸ்மார்ட் தொழில்நுட்பம் அறிமுகமாகிய பின்னர் அனேகமான மனித நடவடிக்கைகள் உள்ளங்கையில் உள்ளடக்கப்படக்கூடியவாறு சுருக்கப்பட்டுள்ளது.அதேபோன்று உடல் ஆரோக்கியத்தை கண்காணிப்பதற்கும் ஸ்மார்ட் கைப்பேசிகள் மற்றும் டேப்லட்களுக்கான அப்ளிக்கேஷன்கள் அறிமுகம் செய்யப்பட்டுவருகின்றன.

அதற்கிணங்க தற்போது குழந்தைகளுக்கு வழங்கப்படும் பானங்களில் உள்ள சர்க்கரையின் அளவு மற்றும் போசணையின் அளவுகளை கண்டறிய “Sugar Smart App” எனும் அப்பிளிக்கேஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதனைப் பயன்படுத்துவதன் மூலம் இரு வகையான நீரிழிவு நோய்களையும் சிறு வயது முதல் கட்டுப்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE