கழி ஊதாக் கதிர் தாக்கத்தினை கண்காணிக்க உதவும் Patch

379
உடலின் பொலிவை அல்லது சருமத்தின் பொலிவை கெடுப்பதில் சூரியனியிலிருந்து வரும் கழி ஊதாக் கதிர்களுக்கு (UV Rays) பெரும் பங்கு உண்டு.இதற்கு தீர்வாக கழி ஊதாக் கதிர்களின் தாக்கத்தினை கண்காணிக்கக்கூடிய ஸ்டிக்கர் போன்று ஒட்டக்கூடிய பேச் (Skin Patch) ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

சென்சாரினை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ள My UV Patch எனப்படும்.

இதனை உடலில் சூரிய ஒளி படும் இடத்தில் ஓட்டிய பின்னர் iOS மற்றும் Android இயங்குதளங்களைக் கொண்ட மொபைல் சாதனங்களின் உதவியுடன் கண்காணிக்க முடியும். அத்துடன் கழி ஊதாக் கதிரின் செறிவினைப் பொறுத்து சருமத்தில் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அறிந்துகொள்ள முடியும். இது 50 மைக்ரோ மீற்றர் தடிப்பு உடையதாக இருக்கின்றது.

SHARE