உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டி பிரேசலில் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ளது. இந்நிலையில், போட்டி நடைபெறவுள்ள மைதானங்களின் அருகில் (மைதானத்திற்குள் அல்ல) வாழும் ஏழை மக்களை, அந்த இடங்களிலிருந்து அப்புறப்படுத்தும், அசிங்கமானதொரு நடவடிக்கையில் பிரேசில் அரசு இறங்கியுள்ளதாம்….