450 டொலர் விலையில் Samsung Galaxy S6

330
அமெரிக்காவில் Samsung Galaxy S6, 450 டொலர் விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 5.1 இன்ச் தொடுதிரையுடன், முழு HD தீர்மானம் மற்றும் 2560 x 1440 பிக்சல் வசதி கொண்டது.மேலும் 3GB RAM, 32GB சேமிப்பு வசதி கொண்டது, Exynos 7420 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது, 5 மெகாபிக்சல் கொண்ட முன்புற கமெரா மற்றும் 16 மெகபிக்சல் கொண்ட பின்புற கமெரா வசதி கொண்டுள்ளது.

SHARE