அம்மாடி! இத்தனை குழந்தையா?? பாவம் இந்த அம்மா! நீங்களே பாருங்கள்

386

வீட்டில் குழந்தைகள் இருந்தாலே போதும், எந்த நேரமும் ஒரே ரகளையும் குறும்புத்தனமாகவும் தான் இருக்கும். அவர்களின் மழலைப்பேச்சும் சின்ன சின்ன சேட்டைகளும் மிகவும் ரசிக்கும் படியாகவும், சுவாரசியமாகவும் இருக்கும்.

பொதுவாகவே குழந்தைகள் என்றாலே துறு துறுன்னு ஒரு இடத்துல இருக்க மாட்டாங்க. இங்கும் அங்குமாக ஓடிகொண்டே இருப்பார்கள். அந்த குழந்தைகளை அம்மாக்கள் பாதுகாத்து கொள்வது மிகவும் கடினம்.

வீட்டில் ஒரு குழந்தை இருந்தாலே கஷ்டம் இதுல நான்கு குழந்தைகளை வைத்து கொண்டு இந்த அம்மா படும் அவஸ்தையை பாருங்கள். அவர்களுக்கு உடை அணிவிக்க எவ்வளவு சிரம படுகிறார் என்று நீங்களே பாருங்கள்.

 

SHARE