உலக கோப்பை கால்பந்து: 2-1 என்ற கோல் கணக்கில் அல்ஜீரியாவை வீழ்த்தி பெல்ஜியம் வெற்றி

529
2014-உல்க கோப்பை கால்பந்து போட்டியின் ‘எச்’ பிரிவு ஆட்டத்தில் அல்ஜீரியாவை பெல்ஜியம் அணி எதிர்கொண்டது.

இடைவேளை வரை அல்ஜீரியா அடித்த ‘பெனால்ட்டி’ கோலை சமன் செய்வதற்காக கடுமையாக போராடிய பெல்ஜியம் வீரர்களின் முயற்சியை மரோவேன் பெல்லோவ்னி 70வது நிமிடத்தில் நிறைவேற்றினார். அடுத்த பத்தாவது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோலை பதிவு செய்த பெல்ஜியம் அணி, தனது முதல் வெற்றியை சுவைத்து, அல்ஜீரியாவை வீழ்த்தியது.

SHARE