ஒருவரது ATM பின் நம்பரை திருட முடியுமா? அதிர்ச்சி வீடியோ

299

ATM கார்டு என்பது நாம் சேமித்து வைத்து இருக்கும் வங்கி கணக்கில் இருந்து நாம் நினைத்த நேரத்திற்கு ATM இயந்திரம் மூலம் பணத்தை எடுக்க உதவும் கருவியாகும். இதற்கு பின் நம்பர் என்று ஒன்று இருக்கும்.

அந்த நம்பரை வைத்து தான் பணத்தை எடுக்க முடியும். இதை வேறு யாருடனும் பகிர்ந்து கொள்ள கூடாது. ஏனெனில் மற்றொருவருக்கு பின் நம்பர் தெரிந்தால் சுலபமாக நம் பணத்தை எடுத்து விடமுடியும்.

நாம் கடைக்கு சென்று பொருட்களை வாங்கிவிட்டு பணத்தை செலுத்த கூட பின் நம்பரை உபயோக படுத்துவோம். இந்த நம்பர் யாருக்கும் தெரியாது என்று நாம் நினைத்திருப்போம் ஆனால் அதை கூட திருட முடியும் என்று இந்த நபர் கூரும் விளக்கத்தை பாருங்கள் முடிந்தால் மற்றவர்களுக்கு பகிருங்கள்.

 

SHARE