Android இயங்குதளத்தினைக் கொண்ட Router அறிமுகம்

898
இணைய இணைப்பில் கணனிகளை பொருத்துவதற்கு பயன்படுத்தப்படும் துணைச்சாதனமான Router இல் தற்போது புதிய தொழில்நுட்பம் உட்புகுத்தப்பட்டுள்ளது.

அதாவது அன்ரோயிட் இயங்குதளத்தில் செயற்படக்கூடியதும், தொடுதிரைத் தொழில்நுட்பத்தினைக் கொண்டதுமான Soap எனப்படும் Router உருவாக்கப்பட்டுள்ளது.

இது பயனர்கள் பயன்படுத்துவதற்கு இலகுவாக காண்படுவதுடன், வயர்லெஸ் தொழில்நுட்பத்தின் மூலம் கட்டுப்படுத்தக்கூடிய வசதியும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE