இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய மோசடி: சாத்திரக்காரி மரியா டூவல்!!

399

கனடா அமெரிக்கா ஐரோப்பா என உலகின் பல நாடுகளையும் ஒரு நூதன மோசடி வலைக்குள் வீழ்த்தியிருக்கும் சாத்திர, ஜோதிட மோசடியே மரியா டூவல்.

200 மில்லியன் டொலர்களிற்கு மேல் சுறையாடிய மரியா டூவல் என்ற பெண் உண்மையான ஒரு நபரா அல்லது அவ்வாறானதொரு ஒரு வலைப்பின்னல் அந்தப் பெயரில் செயற்படுகின்றதா?

கறுப்பு நிலா என்று அமாவாசை தினத்தைக் குறிப்பிட்டு மக்களை ஏமாற்றிச் செயற்படுகின்ற ஒரு குழுவின் செயற்பாட்டில் மரியா என்கிற பெயரும் ஒரு பெண்ணின் போலியான உருவமும் பயன்படுத்தப்படுகின்றது.

காலத்திற்கு காலம் மரியா டூவால் என்ற பெயரில் பல பெண்களின் புகைப்படங்கள் அறிமுகப்படுத்தப்பட்டனவா என்பது உள்ளிட பல தகவல்களையும் லங்காசிறி வானொலியின் நிஜத்தின் தேடலில் அதன் ஆய்வாளர் சுரேஸ் தர்மா பகிர்ந்து கொண்டார்.

SHARE