ஈழத்துக்குயில் ஜெசிக்காவின் குரலை நிச்சயம் மிஸ் பண்ணாதீங்க!

429

ஈழத்துக்குயில் ஜெசிக்காவின் குரலை நிச்சயம் மிஸ் பண்ணாதீங்க! - Cineulagam

உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் மனதில் சூப்பர்சிங்கர் நிகழ்ச்சி மூலம் நீங்கா இடம் பிடித்தவர் ஈழத்து சிறுமி ஜெசிக்கா. இவர் பாடிய பாடல்கள் ஒவ்வொன்றும் இன்றும் பலரால் ரசிக்கப்பட்டு வருகிறது.

ஈழத்தமிழர்களின் நெஞ்சை கொள்ளை கொண்ட இவர் இறுதியில் தங்கத்தையும் பரிசாக வாங்கி அதனை தானமாக கொடுத்தும் இன்னும் நீங்கா இடம் பிடித்தவர் ஆவார்.

அவரது இனிமையான குரலில் ஒரு பாடலை நீண்ட இடைவேளைக்கு பின்பு தற்போது கேட்கலாமே… இதோ அவரது குரலில்மாலைப்பொழுதின் மயக்கத்திலே என்ற பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள்.

நிஜக் கதையை மையப்படுத்திய ஒரு சோகக் கதை

 

SHARE