Galaxy S7 ஸ்மார்ட் கைப்பேசிக்கு அதிகரித்துள்ள மவுசு

306
அப்பிள் நிறுவனத்திற்கு போட்டியாக சம்சுங் நிறுவனம் இரு புதிய ஸமார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்துள்ளது. அவை Samsung Galaxy S7 மற்றும் S7 Edge என்பனவாகும்.சம்சுங் நிறுவனத்தினால் முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட Galaxy S6 மற்றும் S6 Edge ஸ்மார்ட் கைப்பேசிகளினை விடவும் இப் புதிய கைப்பேசிகளுக்கு ஐரோப்பிய நாடுகளில் சிறந்த வரவேற்பு காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இக் கைப்பேசிகள் நேற்றைய தினம் அமெரிக்கா, தென்கொரியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நேற்றைய தினம் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் ஏனைய நாடுகளில் அறிமுகம் செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE