துணி துவைக்க பிரச்சனையா? வந்துவிட்டது புதிய தொழில்நுட்பம்

283
அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஆர்.எம்.ஐ.டி. பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் துணி துவைப்பதில் இருந்து விடுதலை அளிக்கும் விதமாக ஒரு ஒரு புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர்.நானோ டெக்னாலஜியை பயன்படுத்தி துணியில் புதிய நானோகட்டுமானங்களை உருவாக்குவதன் மூலம் துணிகளின் கறைகள் நீக்கப்படுகின்றன.

துணியில் நானோகட்டுமானங்களை உருவாக்க காப்பர் மற்றும் சில்வர் பயன்படுத்தப்படுகிறது.

நானோகட்டுமானங்களுக்கு உட்படுத்தப்பட்ட துணிகளை சூரிய ஒளியில் அல்லது லைட் வெளிச்சத்தில் போடும் போது அவைகளின் கறைகள் நீங்கிவிடுவதாக கண்டுபிடிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE