புலிகளின் தலைவரை இராணுவம் சுடவில்லை! கருணா கூறினார்: சிவநாதன் கிஷோர்

450
karuna-pirabakaran
புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பில் தென்னிலங்கையில் கூறும் தகவல் என்ன? அவற்றில் உண்மை உள்ளதா? புலிகளின் தலைவர், பொட்டு அம்மானை கொழும்பு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. அதில் நம்பகத்தன்மை உள்ளதா..?

நந்திக்கடல் பகுதிக்கு கருணா சென்று வந்தார் அவர் கூறியது என்ன..? லங்காசிறி வானொலியின் அரசியற்களம் வட்ட மேசையில் விளக்குகிறார், வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் திடீர் மரண விசாரணை அதிகாரியுமான சிவநாதன் கிஷோர்.

SHARE