சமீப காலமாக அஞ்சலி பற்றிய பரபரப்பு செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன.இப்போது புதிய தகவல் என்னவென்றால், தெலுங்கில் பிரபல பட தயாரிப்பாளர் ஒருவர் ஏற்பாடு செய்ய ஒரு பார்ட்டியில் அஞ்சலி கலந்து கொண்டுள்ளார்.மேலும் அந்த பார்ட்டியில் நன்றான குடித்துவிட்டு அங்கிருப்பவர்கள் கூட நன்றாக குத்தாட்டம் போட்டுள்ளார்.அஞ்சலி குத்தாட்டம் போட்ட போட்டோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதேசமயம், இவருக்கு சினிமாவில் நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.